Friday, November 4, 2011

இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா? ( Isha Kattuppoo - Oct 2011) -நாம் இறந்த பின் என்ன நிகழ்கிறது?



இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா? ( Oct 2011)-






- கடவுள்  இருக்கிறாரா இல்லையா என்பதே முட்டாள் தனமான கேள்வி ! தேடுதலே இல்லாமல் வெற்று முடிவு எடுக்கிறீர்கள்...
-இந்த கலாசாரத்தில் கடவுள் முக்கியமில்லை. முக்திதான் முக்கியம் 
                                                                                       - மண்ணின் மைந்தர் முத்தையா சத்குருவுடன் பேட்டி

- கேளுங்கள் கொடுக்கப்படும் ...சத்குருவின் பதில்கள்...
  • முறையாக உணவு உண்பது பற்றி சொல்லுங்களேன்..
  • இந்தத் தலைமுறை மக்களிடம் காமத்தை பற்றிய சிந்தனை அதிகரித்துள்ளது. இது எதனால்? 
  • தீட்சை என்றால் என்ன?
  • நாம் இறந்த பின் என்ன நிகழ்கிறது?

- ஈஷா ஆரோக்யா ..
-  சத்குரு ஜெயந்தி...
- உடல் உணவு உன்னதம் ..
- நெருக்கமானவர்கள் இறக்கும் வேளையில் ...........


- கிருஷ்ண லீலா 

மற்றும் பல சுவையான கட்டுரைகளும் செய்திகளும் .............




வாங்கி விடுங்கள் ! இல்லையென்றால் சந்தாதாரர் ஆகி விடுங்கள் !



Monday, October 10, 2011

இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா? (Sep 2011)

இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா? (Sep 2011)-

- தியானம் நேரத்தை வீணடிக்கும் வேலை !

- லிங்க பைரவி பற்றிய தன அனுபவத்தை திருமதி மஞ்சுளா ரமேஷ் பகிர்ந்துகொள்கிறார் ....

- கேளுங்கள் கொடுக்கப்படும் ...சத்குருவின் பதில்கள்...

  • இன்றைய காலகட்டத்தில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது, இதை எப்படி தடுப்பது?
  • நான் ஒரு அரவாணி. கடவுள் இவ்வாறு என்னை படைத்ததிற்கு நான் செய்த பாவம்தான் காரணமா?
  • மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் உலகை அழிப்பார் என கூறப்படுகிறதே?
- ஆசிரியர் தின சிறப்புக்கட்டுரை.."வெறுமனே பாடங்களை மட்டும் நடத்தாதீர்கள்.."

- ஊழலற்ற இந்தியா ..உறுதுணையாய் ஈஷா !



மற்றும் பல சுவையான கட்டுரைகளும் செய்திகளும் .............

Friday, September 9, 2011

An evening with Sathguru in Singapore......................................



For the first time in over 2 years, Sadhguru will be in Singapore, giving a public talk, at the National University of Singapore.
Volunteers have been enthusiastically working over the last one month, spreading the word through brochures, phone calls and the internet. All 2000+ tickets were sold out a week before the event.
To allow more to experience this evening with Sadhguru, we are happy to announce that we will also be streaming this talk, live* over the internet!


We Invite you to join us for the Live Webstream
of Sadhguru’s Public Talk

Sunday the 11th, from 5:30- 8:00 pm SGT
(Convert to your Local Time)

*A delayed rebroadcast will also be available for a limited time







Copyright © 2011 Isha Foundation
www.ishafoundation.org
| Contact us | Privacy | Unsubscribe



Thursday, July 14, 2011

Guru Pournami at the Isha Yoga Center



The auspicious occasion of Guru Pournami will be celebrated at the Isha Yoga Center on July 14th. The day of Guru Pournami is traditionally the time when seekers offer the Guru their gratitude and receive his blessings.
Sadhguru will offer a special Darshan on this day between 6:20PM* to 6:40PM India time. You can make yourself receptive to the Presence and Grace by sitting in silence during this time wherever you may be. Gurupaduka stotram can be chanted before and after this twenty-minute interval. This tremendous opportunity is available, and can be shared, to everyone.
*6:20PM India = 3:50PM Lebanon/Uganda, 1:50PM London, 8:50AM New York, 5:50AM Los Angeles, 10:50PM Sydney, 8:50PM Singapore, Convert Your Time

Pranams,
Isha Volunteers



isha-foundation.jpg
Source: Mail from Isha Foundation

Wednesday, May 11, 2011

இன்று புதியதாய் பிறந்தேன்..

18th March 2008:
                             இன்றுதான் நான் சென்னை கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி யில் நடைபெற்ற சாம்பவி மகா முத்ரா  யோகா பயிற்சியில் சேர்ந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு மைல் கல் இது என்று சொல்லலாம்..
உன்னதமான இந்த பயிற்சியை முடித்து கடைசி நாள் அன்று இந்தக் கவிதையை (எனது கன்னி முயற்சி)  சமர்ப்பித்தேன் ...

இந்த ஏழு நாட்கள்.. 

எதை எதையோ தேடிய நான் இப்போதுதான்
    தொலைந்து போன என்னையே தேட ஆரம்பித்தேன்

'பொறுப்பின் எல்லையை  விரிக்க' அறிந்தேன் ..அன்று முதல், 
    பொழுதுகள் சுகமாயின, போராட்டங்கள் குறைந்தன.

'விதிமுறைகள் எனதுதான்' என உணர்ந்தேன்,
    வெறுப்புகள் என்னிடம் விடை பெற்றன.

இறந்த காலத்தில் புதைந்து கிடந்த என் மனம்,
    'இந்தக் க்ஷணம் தவிர்க்கமுடியாதது' என உணர்ந்தது.
காழ்ப்புணர்ச்சி நிறைந்த மனதில் விழிப்புணர்ச்சி மலர்ந்தது !

"குழந்தைக்கு தாயாவாயா " என்ற குருஜியின் குரலில் கரைந்தேன்...
     கண்களில் அருவியுடன் காற்றில் மிதந்தேன்..

வேடிக்கையுடன் விழிப்புணர்வை ஊட்டும் விவேகி,
விளையாட்டில் வினோத நங்கை என்ற 
    'வினோதினி'  ஆசிரியையின்  பல பரிமாணங்களில்  வியந்தேன் !

தன்னார்வலர்களின் தலை சிறந்த தொண்டு - சொல்லவே வார்த்தை இல்லை.
   சாப்பிட்ட என் இலையை எடுக்க கூட எனக்கு வாய்ப்பில்லை !

இன்று யோகா வகுப்பின் நிறைவு ஏழாவது நாள் -
   ஆமாம் 
நான் புதிதாய் பிறந்து ஏழு நாட்கள்தான் ஆகிறது !        

- வே. ராஜன்





 

Thursday, May 5, 2011

இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா? (May 2011)


இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா?  (May 2011)


கேளுங்கள் கொடுக்கப்படும் ...

  • எனக்கு எது ஒன்றுமே வெகு சீக்கிரம் போரடித்து விடுகிறது. இதில் இருந்து எப்படி விடுபடுவது?
  • கர்மாவுக்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்?
  • ஒரு குழந்தையை சிறப்பாக வளர்க்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
ஈஷா லைப் ....
  • அங்கமர்தன உடல் தகுதிக் கூடம்
  •  சாம்பவி ஆயுர்வேதா மசாஜ் மற்றும் அழகியல் கூடம்
  • மகா முத்ரா ரெஸ்டாரன்ட் 
  • சாம்பவி கைவினைப் பொருள்கள் விற்பனை அகம் 
சத்குருவின் கிருஷ்ண லீலா தொடர் ...
சாயி மகானுக்கு சத்குருவின் அஞ்சலி .....

மற்றும் பல சுவையான கட்டுரைகளும் செய்திகளும் .............