Saturday, March 5, 2011

இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா?

இந்த மாத காட்டுப்பூ படித்தீர்களா?


  • 'எனது அன்பான ஆர்த்தி' - சத்குருவிடம் சரணடைந்த ஆரத்தி என்னும்  குழந்தை தீராத நோயிலிருந்து நிம்மதியான நிறைவைப் பெரும் நெஞ்சைத் தொடும் அனுபவம். இதைப் படித்து முடித்ததும் கண்ணீரோ அல்லது மனதில் ஒரு கனமோ அல்லது தொண்டையில் அடைப்போ நிச்சயம் ஏற்படும். 
  • 'ஆகாஷிக்  அறிவை'  பெற்று வளம் பெறுவது எப்படி என்ற ரகசியம் அறிய வேண்டுமா?  'தரிசன நேரம்' பகுதியை படியுங்கள்.
  • 'முதுமை' - ஒரு தெளிவான பயனுள்ள கட்டுரை - முதுமையிலும் ஆனந்தம் பெரும் வழிகளை கூறுகிறது.