Saturday, December 18, 2010

ஞானம் - தியானம் - ஆனந்தம்...சத்குருவுடன் ஒரு மகா சத்சங்கம் (Wave of Bliss..)

Ananda Alai Mahasathsang - Chennai

in Tamil 


Our Isha Yoga Centre conducts a series of programmes called ‘Ananda Alai’ throughout Tamil NaduOur Chennai is also getting this bliss as per  details given below.
The highlight of this divine event  is a rare chance for participants to take part in an interactive session with SADHGURU Jaggi Vasudev.


Isha Chennai volunteers extend a hearty welcome to you all in participating this great event - An evening of Wisdom, meditation and interaction.

Date:
2 Jan 2011
Location:
YMCA GROUND
Nandanam
Chennai, India
Details:
This program is conducted by Sadhguru.

Events:
Music of Isha
Discourse by Sathguru
Group Meditation
Question and Answers
Inauguration of Project Green Hand


Contact 1:
Phone:
044 - 24333185
Contact 2:
Phone:
9442515557,  9445035014, 9941189525




ஞானம் - தியானம் - ஆனந்தம்...
-------------------------------------------------------
ஆனந்த அலை..  சத்குருவுடன் ஒரு மகா சத்சங்கம் .....


நாள்:             ஜனவரி 2,  2011  ஞாயிறு  மாலை 6 மணி 
 இடம்:          YMCA மைதானம், நந்தனம்,   சென்னை 
நிகழ்வுகள்: 
  • ஈஷாவின் இசை முழக்கம்
  • சத்குரு அருளுரை
  • கூட்டு தியானம்
  • கேள்வி பதில்
  • பசுமை சென்னை இயக்கம் துவக்கம் 
நமது மாநகரில் சத்குருவுடன் நிகழும் இந்த மகா சத்சங்கத்தில் திளைத்திட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
- ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சென்னை

 அனுமதி இலவசம்